திருத்தந்தை 13-ம் லெயோ
256வது திருத்தந்தையாக போற்றப்படும் 13-ம் லெயோ, திருச்சபையின் 19ஆம், 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘லெயோ’ (LEO) ஆகும். கி.பி. 1878 மார்ச் 3 முதல் 1903 ஜூலை 20 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 9-ம் பியு
255வது திருத்தந்தையாக போற்றப்படும் 9-ம் பியு, திருச்சபையின் 19ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பியுஸ்’ (PIVS) ஆகும். கி.பி. 1846 ஜூன் 21 முதல் 1878 பிப்ரவரி 7 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 16-ம் கிரகோரி
254வது திருத்தந்தையாக போற்றப்படும் 16-ம் கிரகோரி, திருச்சபையின் 19ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘கிரகோரியுஸ்’ (GREGORIVS) ஆகும். கி.பி. 1831 பிப்ரவரி 6 முதல் 1846 ஜூன் 1 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 8-ம் பியு
253வது திருத்தந்தையாக போற்றப்படும் 8-ம் பியு, திருச்சபையின் 19ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பியுஸ்’ (PIVS) ஆகும். கி.பி. 1829 ஏப்ரல் 5 முதல் 1830 நவம்பர் 30 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 12-ம் லெயோ
252வது திருத்தந்தையாக போற்றப்படும் 13-ம் லெயோ, திருச்சபையின் 19ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘லெயோ’ (LEO) ஆகும். கி.பி. 1823 செப்டம்பர் 28, அக்டோபர் 5 முதல் 1829 பிப்ரவரி 10 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 7-ம் பியு
251வது திருத்தந்தையாக போற்றப்படும் 7-ம் பியு, திருச்சபையின் 18ஆம், 19ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பியுஸ்’ (PIVS) ஆகும். கி.பி. 1800 மார்ச் 21 முதல் 1823 ஆகஸ்ட் 20 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 6-ம் பியு
250வது திருத்தந்தையாக போற்றப்படும் 6-ம் பியு, திருச்சபையின் 18ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பியுஸ்’ (PIVS) ஆகும். கி.பி. 1775 பிப்ரவரி 22 முதல் 1799 ஆகஸ்ட் 29 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 14-ம் கிளமெந்து
249வது திருத்தந்தையாக போற்றப்படும் 14-ம் கிளமெந்து, திருச்சபையின் 18ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘கிளமென்ஸ்’ (CLEMENS) ஆகும். கி.பி. 1769 ஜூன் 4 முதல் 1774 செப்டம்பர் 22 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 13-ம் கிளமெந்து
248வது திருத்தந்தையாக போற்றப்படும் 13-ம் கிளமெந்து, திருச்சபையின் 18ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘கிளமென்ஸ்’ (CLEMENS) ஆகும். கி.பி. 1758 ஜூலை 16 முதல் 1769 பிப்ரவரி 2 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More
திருத்தந்தை 14-ம் பெனடிக்ட்
247வது திருத்தந்தையாக போற்றப்படும் 14-ம் பெனடிக்ட், திருச்சபையின் 18ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பெனதிக்துஸ்’ (BENEDICTVS) ஆகும். கி.பி. 1740 ஆகஸ்ட் 22 முதல் 1758 மே 3 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
Read More