Donate

கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே,
வணக்கம். காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்தவ சமயம் குறித்த சரியான புரிதலை வழங்குவதே கிறிஸ்தவம்.in என்ற இந்த வலைதளத்தின் நோக்கம். கிறிஸ்தவ சமயம் குறித்த அனைத்து தகவல்களும் கொண்டதாக இந்த வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இம்முயற்சியில் ஒத்துழைக்க குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வலைதளத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. பணமும் மனமும் கொண்டவர்கள், மாதந்தோறும் ரூ.100/- அல்லது ஆண்டுதோறும் ரூ.1,000/- நன்கொடை வழங்கி இப்பணியில் உதவி செய்ய அழைக்கிறோம். எங்களுக்கு உதவ விரும்புவோர், உங்களது பெயர், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை chiristhavam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நாங்கள் தொடர்பு கொண்டு, உங்கள் உதவியைப் பெற்றுக்கொள்வோம். மிக்க நன்றி!

அன்புடன்,
D. Agnel Jose Karol (+91 91763 51655)
Administrator, chiristhavam.in