Chiristhavam
  • Home
  • Categories
  • readings
  • Contact
    Chiristhavam
    • Home
      • Home 1 – Wiki
      • Home 2 – Wiki
      • Home 3 – Wiki
      • Home 4 – Wiki
      • Home 5 – Wiki
      • Home 6 – Blog
      • Home 7 – Blog
    • All Contents
    • Blog
    • Help & Support
    • About Us
    • Contact
      Chiristhavam
      Chiristhavam
      • Home
      • Categories
      • readings
      • Contact
        Contents
        அருளடையாளம்
        விசுவாசம்
        விசுவாசம்
               
        • chiristhavam
        Read More
        Latest Posts

        God is One

        'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.

        எப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

        Chiristhavam

        Chiristhavam © Copyright 2017 - All rights reserved.