இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை மத்தேயு, லூக்கா ஆகியோர் எழுதிய இரண்டு நற்செய்தி நூல்களில் காண்கிறோம். ஆபிரகாம் மற்றும் தாவீதின் வழிமரபில் தோன்றியவரே இயேசு என்பதையே இருவரின் பட்டியல்களும் உறுதி செய்கின்றன.
பொதுவான சந்தேகம்

“தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!”